Thursday, December 10, 2015

முட்டை ஓட்டினை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!!

முட்டை ஓட்டினை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!!

பொதுவாக முட்டையின் ஓட்டை தூக்கி எரிந்துவிடுவோம்ஆனால் அந்த முட்டை ஓட்டிலும் எண்ணற்ற நன்மைகள் அடங்கியுள்ளது என்பது தெரியுமாஅதிலும் அதனை உட்கொள்ளலாம் என்பது தெரியுமா?

ஆம்முட்டையில் இருப்பது போலவேஅதன் ஓட்டிலும் சத்துக்கள் அதிகம் உள்ளதுகுறிப்பாக இதில் 90% கால்சியம்இரும்புச்சத்துஜிங்க்காப்பர்மாங்கனீசுப்ளூரின்பாஸ்பரஸ்குரோமியம் போன்றவை வளமாக உள்ளதுமேலும் பொடி செய்த முட்டை ஓட்டை ஒரு நாளைக்கு 1.5-3 கிராம் வரை எடுத்துக் கொள்ளலாம்.

சரிஇப்போது முட்டை ஓட்டினால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று பார்ப்போம்.

இரத்தத்தை சுத்தப்படுத்தும்
முட்டையின் ஓட்டை நன்கு கழுவி வெயிலில் உலர வைத்துபின் அதனை பொடி செய்து, 3 லிட்டர் தண்ணீரில் கலந்து, 7 நாட்கள் கழித்து குடிக்க வேண்டும்அதிலும் ஒரு நாளைக்கு 2-3 டம்ளர் தண்ணீரைக் குடிக்கவும்வேண்டுமெனில்இத்துடன் எலுமிச்சை சாறு சேர்த்துக் கொள்ளலாம்.

தைராய்டு சுரப்பி
முட்டையின் ஓட்டை கழுவி வெயிலில் உலர வைத்துபொடி செய்து, 2 எலுமிச்சையில் எடுக்கப்பட்ட சாற்றில் சேர்த்துமுட்டை ஓட்டின் பொடி மென்மையான பின்அதனை வடிகட்டிதேன் சேர்த்து கலந்து, 7 நாட்கள் கழித்து, 1 டீஸ்பூன் என்னும் விகிதத்தில் தினமும் 3-4 முறை உணவு உட்கொண்ட பின்னர் சாப்பிட வேண்டும்இதனால் தைராய்டு சுரப்பி ஆரோக்கியமாக செயல்படும்.

அல்சர்
முட்டை ஓட்டை பொடி செய்து, 2 டேபிள் ஸ்பன் எலுமிச்சை சாற்றில், 1 சிட்டிகை சேர்த்துமுட்டை ஓட்டின் பொடி மென்மையானதும்அதனை சூடான பாலில் சேர்த்துதினமும் 2 முறை குடித்து வர வேண்டும்அதிலும் அதிகாலையில் வெறும் வயிற்றிலும்இரவில் படுக்கும் முன்பும் சாப்பிட வேண்டும்.

ஆஸ்டியோபோரோசிஸ்
முட்டை ஓட்டின் பொடியை சாப்பிட்டு வருவதன் மூலம்கால்சியம் குறைபாடு மற்றும் ஆஸ்டியோபோரோசிஸ் ஏற்படுவதைத் தடுத்துஎலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்திஎலும்புகளை வலிமையுடன் வைத்துக் கொள்ளலாம்.

உயர் கொலஸ்ட்ரால்
உயர் கொலஸ்ட்ரால் உள்ளவர்கள் முட்டையின் ஓட்டை பொடி செய்து நீருடன் சேர்த்து கலந்துகுடித்து வந்தால்உயர் கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கலாம்

உயர் இரத்த அழுத்தம்
உயர் இரத்த அழுத்தம் இருப்பவர்கள்முட்டை ஓட்டின் பொடியை எடுத்து வருவது நல்லது

No comments: